School Tour - 2






கிளம்புன உடனே எதுவும் தெரியல. ஊர் தாண்ட தாண்ட தான்  ஆரம்பிச்ச்சு.

ஊர் தாண்ட தாண்ட தான் ஆரம்பமாச்சு கூத்து. அதுக்கேத்த மாதிரியே

அந்த பஸ் ல டிவி,  ஹோம் தேட்டரோட இருந்தா எப்படி சும்மா இருக்க முடியும்.

             எந்த பாட்டுன்னு முடிசு பண்ணி போட்றதுக்குன்னே ரொம்ப நேரம் ஆச்சு. அந்த நேரத்துல என்ன பாட்டு போடுவாங்கன்னு சொல்லவா வேணும்.

ஆனா sir இருந்ததால என்ன்வோ கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சு.

 

அந்த பாட்டு போட்டதுதான் தெரியும் அதுக்கு மேல அந்த நாலு மணி நேரம்

ஒரே பாட்டு ,டான்ஸ், போட்டோ , அரை நிர்வாணம் .முன் சீட்டுல பாதிபேர்

B2 பசங்க தான் உட்கார்ந்திருந்தோம். பின் சீட்டுல பாதிபேர் B1 பசங்க தான்

என்ன பண்ணாலும் கேட்காது.

 

              ஒவ்வொரு பாட்டா மாற மாற ஒவ்வொருத்தனும் பரவச நிலைக்கே

போயிட்டானுன்க, ஒரே ஆட்டம் , மொத்தமா வேர்த்து கொட்டுது, கொஞ்ச பேர்

சட்டைய கழட்டுறானுங்க

 

            ஒருத்தன் சொல்லி வச்ச மாதிரி போட்டோ எடுத்துட்டே இருக்கான், b2 பசங்களும் பாதிபேர் போயி ஆடிட்டு இருந்தாங்க. நானும் தான்,,, போதாக்

கொறைக்கு அய்யாவ வேற கூப்பிட்டோம்

 

             யாரும் வரல அவனுங்களால எவ்ளோ முடியுமா அவ்வளோ வரைக்கும்

ஆடுனாங்க. ஒரு பதினோறு பண்ணெண்டு மணி போல ஆடி முடிஞ்சுது அந்த கூட்டம். எல்லாரும் ஆடி ஆடி  டயர்ட் ஆகி படுத்துடானுங்க.

 

              அதுக்குப்புறம்…..

Previous
Next Post »